8ல் செவ்வாய் இருப்பதனால் ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா? ஆயுள் ஜோதிடம்: 8ல் செவ்வாய் 8ல் செவ்வாய் இருந்தால் ஆயுளுக்கு பாதிப்பு என்பது ஜோதிடத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது (அல்லது) மூட நம்பிக்கை உள்ளது. முதலில் ஆயுளை ஜோதிடம் மூலம் கணக்கீடு செய்வோம். ஒரு ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது பூர்வ ஜென்ம கர்மாவினால் வரக்கூடிய பிரச்சினைகளை கூறும். அதாவது, ஒருவர் வாழும் காலத்தில் அந்த நபர் சந்திக்க வேண்டிய கஷடங்கள், எந்த மாதிரியான பிரச்சினைகள், எந்த காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் மற்றும் அதன் பாதிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதனை குறிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு மனிதன் தன்னுடைய கர்மாவினால் ஏற்படும் துன்பத்தினை அனுபவித்து முடிக்காமல், இந்த உலகத்தில் இருந்து போக முடியாது. அதாவது, 8ம் இடம் பலமாக இருந்தால் அதிக நாள் வாழ வேண்டும் (அதாவது, அதிக நாள் துன்பப்பட வேண்டும்). இப்பொழுது 8ம் இடம் என்பது, ஒருவருடைய ஆயுள் பலத்தை குறிக்கும் (அதாவது) மரணத்தை குறிக்காது. ஜோதிடத்தில், நீண்ட ஆயுள் உள்ளதா என்பதனை 8ம் இடத்தினை மட்டும் வைத்து சொல்ல முடியாது. ஒருவருக்கு ஆயுள் பற்றி அறிய, ஜாதகத...
வசியப் பொருத்ததில் பென்ராசி பிள்ளைராசி என்று சொல்லப் படுபவை என்ன?
பதிலளிநீக்குபென்ராசியை பென்ராசி ஆகவும் , பிள்ளைராசியை ஆண்ராசி ஆகவும் கொள்ளலாமா?