"நவக்கிரகங்களின் தோற்றம் மற்றும் குணங்கள்":
ஓவ்வொரு கிரகத்தின் தன்மைகள், தோற்றம் மற்றும் குணம் பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"நவக்கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பல்வேறு பொருட்கள்":
ஓவ்வொரு கிரகத்தின் திசைகள், நவரத்தினங்கள், எண்கள் மற்றும் மலர்கள் பற்றிய விபரம் கிழே கொடுக்கப் பட்டுள்ளது.
"நவக்கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ஏனைய விபரங்களை நீங்கள் பார்க்கலாம்."
வரிசை
எண்
|
கிரகங்கள்
|
பாலினம்
|
உருவம்
|
மொழி
|
நிறம்
|
குணம்
|
1
|
சூரியன்
|
ஆண்
|
சமர்
|
சமஸ்கிருதம்
|
குரூரர்
|
|
2
|
சந்திரன்
|
பெண்
|
குறியர்
|
தமிழ்
|
சௌமியர்
|
|
3
|
செவ்வாய்
|
ஆண்
|
குறியர்
|
மந்திரம்
|
குரூரர்
|
|
4
|
புதன்
|
அலி
|
நெடியர்
|
ஜோதிடம்
|
சௌமியர்
|
|
5
|
வியாழன்
|
ஆண்
|
நெடியர்
|
சமஸ்கிருதம்
|
சௌமியர்
|
|
6
|
வெள்ளி
|
பெண்
|
சமர்
|
சமஸ்கிருதம்
|
தூய
வெள்ளை
|
சௌமியர்
|
7
|
சனி
|
அலி
|
குறியர்
|
அந்நிய
மொழி
|
குரூரர்
|
|
8
|
ராகு
|
பெண்
|
நெடியர்
|
அந்நிய
மொழி
|
குரூரர்
|
|
9
|
கேது
|
அலி
|
நெடியர்
|
அந்நிய
மொழி
|
பல
வண்ணம்
|
குரூரர்
|
"நவக்கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பல்வேறு பொருட்கள்":
ஓவ்வொரு கிரகத்தின் திசைகள், நவரத்தினங்கள், எண்கள் மற்றும் மலர்கள் பற்றிய விபரம் கிழே கொடுக்கப் பட்டுள்ளது.
வரிசை
எண்
|
கிரகங்கள்
|
திசைகள்
|
தானியம்
|
நவரத்தினங்கள்
|
புஷ்பங்கள்
|
எண்கள்
|
1
|
சூரியன்
|
நடு
|
கோதுமை
|
மாணிக்கம்
|
சிவப்பு
தாமரை
|
1
|
2
|
சந்திரன்
|
தென்
கிழக்கு
|
நெல்
|
முத்து
|
வெள்ளை
அல்லி
|
2
|
3
|
செவ்வாய்
|
தெற்கு
|
துவரை
|
பவளம்
|
செண்பகம்
|
9
|
4
|
புதன்
|
வட
கிழக்கு
|
பச்சை
பயறு
|
மரகதம்
|
வெண்
காந்தள்
|
5
|
5
|
வியாழன்
|
வடக்கு
|
கடலை
|
புஷ்பராகம்
|
முல்லை
|
3
|
6
|
வெள்ளி
|
கிழக்கு
|
மொச்சை
|
வைரம்
|
வெள்ளை
தாமரை
|
6
|
7
|
சனி
|
மேற்கு
|
எள்
|
நீலம்
|
கருங்குவளை
|
8
|
8
|
ராகு
|
தென்
மேற்கு
|
உளுந்து
|
கோமேதகம்
|
மந்தாரை
|
4
|
9
|
கேது
|
வட மேற்கு
|
கொள்ளு
|
வைடூரியம்
|
சிவப்பு
அல்லி
|
7
|
"நவக்கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ஏனைய விபரங்களை நீங்கள் பார்க்கலாம்."
வரிசை
எண்
|
கிரகங்கள்
|
வியாதி
|
சமித்து
|
சுவை
|
உலோகம்
|
அதி
தேவதை
|
1
|
சூரியன்
|
பித்தம்
|
எருக்கு
|
காரம்
|
தாமிரம்
|
சிவன்
|
2
|
சந்திரன்
|
சேத்துமம்
|
முறுக்கு
|
தித்திப்பு
|
ஈயம்
|
பார்வதி
|
3
|
செவ்வாய்
|
பித்தம்
|
கருங்காலி
|
துவர்ப்பு
|
செம்பு
|
சுப்ரமணியர்
|
4
|
புதன்
|
வாதம்
|
நாயுருவி
|
உப்பு
|
பித்தளை
|
விஷ்ணு
|
5
|
வியாழன்
|
வாதம்
|
அரசு
|
தித்திப்பு
|
பொன்
|
பிரம்மா
|
6
|
வெள்ளி
|
சேத்துமம்
|
அத்தி
|
தித்திப்பு
|
வெள்ளி
|
லக்ஷ்மி
|
7
|
சனி
|
வாதம்
|
வன்னி
|
கைப்பு
|
இரும்பு
|
எமன்
|
8
|
ராகு
|
பித்தம்
|
அறுகு
|
புளிப்பு
|
கருங்கல்
|
பத்ரகாளி
|
9
|
கேது
|
பித்தம்
|
தர்பை
|
புளிப்பு
|
துருக்கள்
|
இந்திரன் |
ஓவ்வொரு கிரகத்தின் எல்லா விபரங்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக